நிழலின் நகல்கள் | Balaji T

"இலையுதிர் காலங்களில் கிளையைப் பிரிந்த இலையென,நினைக்க மறப்பதை விட மறக்க நினைப்பதையே நேசித்து ஊமையாப் போன மையற்றத் தூரிகையும் உள்ளார்ந்து உடைந்திடும். பூவிதழ் புன்னகையை மறக்கப் போராடும் காம்பெனத் துடித்தாளும் நிகழ்ந்ததையும் நிகழப்போவதையும் நிறுத்த முடியாதென தெரிந்து தெளிந்ததும், நிலவின் மௌனத்தைப்போல நிதர்சனத்தை சுமக்குது நாளும். முழுமை பெறாத முற்றுப்புள்ளியாய் வாழ்க்கை தொடர்ந்தாலும் என்றும்

மனமே புத்தகம் நம் குணமே வாசகம் என குறுநகையோடு உளவுது தினமும்!...."