நான் விரும்புவதே உலகம் என்றேன்
உலகத்தை விரும்புவதே வாழ்க்கை என்றாய்
காண்பேத்தலாம் உண்மை என்றேன்
காண்பதில் எது உண்மை என்று யோசித்து பார் என்றாய்
நண்பர்கள் வேண்டும் என்று தேடினேன்
நான் என்னக்கு நண்பன் என்பதை உணர்த்தினாய்
தனிமையில் அன்பு இல்லை என்றேன்
அன்பில் இருந்தால் உன்னக்கு தனிமையே இல்லை என்றாய்
இதை புரியவைத்து உன்னக்கு கவிதை ஒன்று எழுதினேன்
அதை மறைத்து மறந்து கடிதமாய் வரைத்தேன்
உன்னை தவிர அனைவருக்கும் கொடுத்தேன்
பதில் எங்கே என்று தேடினேன் எதிர்பார்ப்பில் மிதந்தேன்
இறுதி வரை ஒரு வார்த்தை கூட என் செவிக்கு எட்டவில்லை
புரிதந்து உலகத்தை மறந்தால் உன்னை காணலாம்
உன்னை கண்டால் மகிழ்வைத்தால்
அன்பு என்னும் மழையில் ஒரு துளி என் மேல் விழ
நான் மறந்த கவிதைக்கு உயிர் கொடுத்து
உன்னை நான் சேரும் காலம் வந்துவிட்டதா
From a moving window
As each drop of rain touches the sand,
I feel elated at the aroma that floats through the breeze.
A breeze that makes me nostalgic,
A breeze that suddenly makes me feel everyone is love,
A breeze that provokes romance with life,
A breeze that make me feel an inner bliss.
Thousand great memories cross my mind,
When the raindrop touch my cheeks.
I feel a new energy passes, filling me with happiness and bliss.
The happiness when you see your mother after many years,
The tear of bliss when you experience love in depths of your soul.
I see, feel, and enjoy rain from a moving window,
I enter a dream of reality, and reality in a dream