ஆயிரம் தோல்வி வந்தாலும் எழுந்து நில்
ஆயிரம் எதிரிகள் எழுந்தாலும் கடந்து செல்
நீ யார் என்று இந்த உலகம் சொல்லும்
கேட்காதே
நீ யார் என்று உன் மனம் சொல்லும் அதை கேள்
நீ வீழ்வதை பார்த்து சிரிப்பார்கள் கலங்காதே
நீ எழுவதை பார்த்து வியபார்கள்
மயங்காதே
உன்னை இளக்காரமாக பார்த்த கண்கள் உன்னை போற்றும்
உன்னை வேணாம் என்று தூக்கி எறிந்த கைகள்
உன் தொழ தட்டும்
புகழ் உன் வாசல் கதவை தட்டும் போது
அடக்கமாக இரு
வாழ்வில் எவ்ளோ உயிரம் சென்றாலும்
பண்பாக இரு
நீ உயரும் போது உன் குணம் அதை மாறவிடாதே
நீ வீழும் போது உன் வீரம் அதை
கைவிடாதே
ஏன் என்றால்
எதுவும் நிரந்தரம் இல்லை
இதுவும் நிரந்தரம் இல்லை
உன் காலம் வரும்
சற்று பொறுத்து கொள்.